அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அலுவலக கட்டிடம் ஒன்றில் புகுந்து 27 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் இறந்துவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரும் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். ஏன் அந்த இளஞைர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2025-07-29