மலையாள திரை உலகத்தில் வித்தியாசமான நடிகர்களுக்கு பஞ்சமில்லை. தன்னுடைய சுய அடையாளத்தை மறந்த கதா பாத்திரமாகவே மாறிவிடுவது அவர்களின் இயல்பு. இவர்களின் ஒருவர் தான் பசில் ஜோசப்.
HERO என்ற வழக்கமான அளவுகோலுக்குள்ள பொருந்தாத ஒருத்தர் தான் Basil, ஆனா ஒவ்வொரு படத்திலும் ரசிக்க வைத்து விடுகிறார், தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டாகவே Basil இருந்தா அந்தப் படத்தை கண்டிப்பா பார்த்துவிடும் பழக்கத்தை ரசிகர்கள் பலரும் வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரத்தோடு ரொம்பவே பொருந்தி போகிறார், Thiller, Comedy, Emotional அப்படின்னு எந்த genre கைல எடுத்துக்கிட்டாலும் ரொம்பவும் நிறைவாக அலட்டிக் கொள்ளாத நடிப்பை வழங்கிறார்-
முப்பத்தாறு வயதாகும் பாசிலும் இயக்குநராக இருந்தவர்தான். இது வரை மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
Sookshmadarshini, Ponman, Nunakuzhi , Falimy, Jaya Jaya Jaya Jaya hey போன்ற படங்களைப் பார்த்தார்ல் பாசில் ஜோசப் எப்படிப்பட்ட நடிகர் என்பதை அறியலாம்.