Dinakuzhal > சினிமா > ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் ‘காந்தாரா 2’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் ‘காந்தாரா 2’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.