
செத்தவர்கள் உடன் டீ குடித்த ராகுல் காந்தி.






அனிருத்துக்கு பிடித்த நடிகை.








செத்தவர்கள் உடன் டீ குடித்த ராகுல் காந்தி.
பீகாரில் இறந்துவிட்டதாகச் சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலரை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களுடன் டீ குடித்தார் ராகுல் காந்தி. இறந்தவர்களுடன் டீ குடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று பதிவு.
அனிருத்துக்கு பிடித்த நடிகை.
“மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி…. கடலே கொந்தளிக்கும் சுனாமி உண்டாச்சி… “ என்ற வரிகள் இடம்பெற்று உள்ள பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. கூலி படத்தில் இடம்பெற்று உள்ள இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். அனிருத், சுபாஷினி பாடியிருக்கின்றனர். படத்தில் பூஜா ஹெக்டே நடனம் ஆடியுள்ளார். மிகவும் பிரபலமாகிவிட்ட பாடலில் இடம் பெற்றுள்ள மோனிகா பெலுச்சி யார் என்ற தேடுதல் அதிகமாகி இருக்கின்றது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த
சினிமா கண்டுபிடித்தவரின் நெகிழ்ச்சி.
பள்ளியிலிருந்து திரும்பிய இளம் சிறுவன் தன் வகுப்பாசிரியை கொடுத்த ஒரு கடிதத்தை தன் அம்மாவிடம் கொடுத்தான். அந்த கடிதத்தை படித்தவுடன் அவன் அம்மாவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. என்னம்மா? என்ன இருக்கிறது கடிதத்தில்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? என்று மழலைதனமாக கேட்டான். இல்லை என்று கூறி தன் நடுங்கும் குரலில் படித்தாள். உங்கள் மகன் பெரிய Genius. அவனுக்கு கற்று தரும் அளவுக்கு எங்கள் பள்ளியில்