


நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

த.வெ.க.மாநாடு தேதி மாறுகிறது

மேலும் வரி உயர்வு – டிரம்ப் மிரட்டல்.
தமண்ணா கோபம்.
நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு. நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் – மாவட்ட நிர்வாகம்
த.வெ.க.மாநாடு தேதி மாறுகிறது
மதுரையில் இந்த மாதம் 25- ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள த.வெ.க. மாநாட்டை நான்கு நாள் முன்னதாக ஆகஸ்டு 21- ஆம் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 25- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் அதற்கான பாதுகாப்பில் ஈடுபட வேண்டியிருக்கும், எனவே த.வெ.க. மாநாட்டை வேறு தேதியில் நடத்துவது பற்றி பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல் துறை கேட்டுக் கொண்டதை அடுத்து
மேலும் வரி உயர்வு – டிரம்ப் மிரட்டல்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அவர், இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவிகிதமாக உயர்த்தி 4 நாட்கள்தான் ஆகிறது. இந்த வரி உயர்வுக்குப் பிறகும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொள்ளவில்லை என்பதால் டிரம்ப் ஆத்திரத்தின் உச்சிக்குப் போயிருப்பதை புலப்படுத்துவதாக அவருடைய மிரட்டல்கள் உள்ளன. உக்ரைன் நாட்டு மக்கள்