
அண்ணன் இளையராஜாவுடன் சண்டை போட்டதால்….

இன்று,தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவது ஏன்?

பாலசந்தரின் தனித்துவம்.
அண்ணன் இளையராஜாவுடன் சண்டை போட்டதால்….
கலிஞர் வைரமுத்துவால் பாட்டு எழுதும் வாய்ப்புகள் தனக்கு குறைந்து விட்டதாக கங்கை அமரன் கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் இளையராஜா இசையில் உச்சம் தொட்டார் என்றால், அவரது தம்பி கங்கை அமரன் இசை, இயக்கம், பாடல்கள், தயாரிப்பு என பல துறைகளில் தன்னை நிரூபித்துள்ளார். அவரது நேர்கானல்.. “அண்ணனுக்கும் எனக்கு சண்டை வந்திருக்கிறது., சில இடங்களில் வெளிப்படையாக திட்டிவிடுவேன். அதனால் என்னை விட்டுவிட்டார். நான் அவரிடம் 10 வருடமாக பேசுவதே இல்லை.
இன்று,தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவது ஏன்?
ஆகஸ்ட் 29 இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது, இது முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை நினைவுகூரும் ஒரு முக்கிய நாள். தியான் சந்த் – இந்திய ஹாக்கியின் மாயாஜால வீரர் பிறந்த தேதி: 29 ஆகஸ்ட் 1905. இந்தியா 1928, 1932, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி தங்க பதக்கம் வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தவர். கிரிக்கெட் வீரர் டான் பிராட்மன் கூட,
பாலசந்தரின் தனித்துவம்.
தமிழ் திரை உலகத்தின் முன்னணி இயக்குநராக விளங்கிய கே, பாலசந்தர் அவர் இயக்கும் படங்கள் வென்றாலும் சம்பளத்தை உயர்த்த மாட்டார் என்று அவருடைய மகள் புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார்.: “தான் என்ன நினைக்கிறாரோ அது படத்தில் வர வேண்டும் என நினைப்பவர் அப்பா..இது தவிர, நடிக்கும் நடிகர்களுக்கு திருப்தியை கொடுக்க வேண்டும். நம்பி படம் பார்க்க வரும் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதில் சிலமுறை