Skip to content

பிராட்மேன் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்.

டான் பிராட்மேன் சாதனை முறியடிப்பு. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணான இங்கிலாந்தில் 9-வது டெஸ்ட் சதமடித்த ஜோ ரூட், டான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் டான் பிராட்மேன் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 8 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், ஹோம் டெஸ்ட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்து ஜோ ரூட் அசத்தல். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 12 சதங்களை பதிவுசெய்து, 11